அழகியசிங்கர்
இரண்டு மூன்று நாட்கள் சென்னையை விட்டு மயிலாடுதுறைக்குச் சென்று விட்டேன். அதனால் முகநூல் பக்கம் வரவில்லை. வரும் சனிக்கிழமை அதாவது 19ஆம் தேதி ஏ கே செட்டியார் படைப்புகளைப் பற்றி கடற்கரை அவர்கள் உரை நிகழ்த்துகிறார். தவறாமல் கலந்துகொண்டு கூட்டத்தை மேன்மை படுத்துங்கள். 6 மணிக்கு ஆரம்பித்து 7.30 மணிக்குள் கூட்டம் முடிந்துவிடும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை இதுமாதிரியான கூட்டத்தை நடத்த உத்தேசம். உங்கள் அறிவுரையை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இக் கூட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
Comments