Skip to main content
ஓர் அறிவிப்பு....



அழகியசிங்கர்



நாளையிலிருந்து ஒரு 50 நாட்களுக்கு வாசிப்போம் வாசிப்போம் vasipomvasipom.blogspot.com என்ற பகுதிக்குச் சென்று நீங்கள் படித்த புத்தகங்கள், பத்திரிகைகள் குறித்து குறிப்பிடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வாசிப்பது என்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

ஒரு புத்தகம் முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் படித்தவரை குறிப்பிடுங்கள். தொடர்ந்து வாசிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு புத்தகம் அல்லது பத்திரிகையை தமிழிலோ ஆங்கிலத்திலோ படிக்கலாம். அதைப் பற்றி சிறு குறிப்புகள் எழுத முடிந்தால் எழுதலாம் அல்லது அந்தப் புத்தகம் படித்தேன் என்று குறிப்பிடலாம். அந்தப் புத்தகத்தைப் பற்றி நீண்ட கட்டுரை எழுதலாம். இதையெல்லாம் வாசிப்போம் வாசிப்போம் கமென்ட் பகுதியில் பதிவு செய்யவும்.
இது உங்கள் சுதந்திரமான பகுதி. அதற்கு உங்களை வரவேற்கிறேன்.

அன்புடன்,

அழகியசிங்கர்
9444113205

Comments

Popular posts from this blog