Skip to main content

இந்த மாத தீராநதியில் என் கதை.....


அழகியசிங்கர்





கடந்த ஒரு வருடமாக தீராநதியில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  வழக்கத்துக்கு மாறாக கட்டுரைக்குப் பதில் üதிரும்பவும்ý என்ற சிறுகதை அனுப்பியிருந்தேன்.  இந்த மாத தீராநதி இதழில் வெளிவந்திருக்கிறது.  அவசியம் வாசிக்கவும்.  சிறுகதைகள் சிறப்பிதழ் மாதிரி அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் தீராநதியில் வெளிவந்துள்ளன. நன்றி தீராநதிக்கு.


Comments