19.02.2017
ஒரு துக்க செய்தி
அழகியசிங்கர்
ஒரு துக்க செய்தி
அழகியசிங்கர்
ஞானக்கூத்தன் இறந்து ஒரு வருடம் கூட முடியவில்லை. இன்று ஒரு செய்தி. அவருடைய மனைவி காலை இறந்து விட்டதாக..ஞாகூ இறந்த சமயத்தில் துக்கத்துடன் அவர் மனைவி இருந்த தோற்றத்தை நான் இன்னும் மறக்கவில்லை. சில மாதங்களாய் படுத்தப்படுக்கையாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவர் இறந்து விட்டார். அவர் புதல்வர் வீட்டிற்குப் போய்ப் பார்த்தேன். தூங்குவதுபோல் படுத்து இருந்தார். அவரை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments