அழகியசிங்கர்    சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு ( 01.05.2021)  நடைபெற உள்ளது.     இந்த வாரம் கவிதையைக் குறித்து உரையாடல் நிகழ்த்த உள்ளேன்.     கவிதையைக் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும்.  அக் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும்.  2 நிமிடங்களுக்குள் பதில்கள் கூற வேண்டும்.   எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.    Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 49வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி   Time: May 1, 2021 06:30 PM India  Join Zoom Meeting  https://us02web.zoom.us/j/86461243499?pwd=aVIxS050aktJR3hiNStwWXJGRjNCUT09   Meeting ID: 864 6124 3499 Passcode: 303904