Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 51


        தலைப்பு  :  வ.உ.சியும் நானும்


சிறப்புரை :  ரெங்கையா முருகன்


இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
    ஆறாவது தளம்
     மயிலாப்பூர்
    சென்னை 600 004


தேதி 19.10.2019  (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு


பேசுவோர் குறிப்பு  : நூலகர் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்


அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Comments