ழ 6வது இதழ் June 05, 2012 பிப்ரவரி / மே 1979 பலமுறை பஸ்ஸிலும் நடந்தும் சைக்கிளிலும் போகுமிடம் போகையில் இரண்டு பக்கமும் வயல்களைப் பார்த்துப் போனதுதான் இந்த ரோடு; சும்மா உலாவ வருகையில் இன்று தெரிந்தது வயலுக்கு நடுவேதான் ரோடு போகிறது. பிரதீபன். Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments