காதல் திசை November 19, 2011 Labels: சின்னப்பயல் வலமிருந்து இடம் தான் தமிழும் இன்னபிற மொழிகளும்எழுத வேண்டும், செங்குத்தாகத்தான்சைனீஸ் எழுத வேண்டும், ன்தாம்லவ துந்ருமிடஇ அராபிக் எழுத வேண்டும் உனக்கு என் காதலைப்புரியவைக்கநான் எந்தத்திசையில் எழுத வேண்டும் ?! - Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels சின்னப்பயல் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments ராமலக்ஷ்மி said… நன்று. மதி said… good thought.. congrats :-) குமரி எஸ். நீலகண்டன் said… கவிதையை மட்டும் இந்தத் திசையில்தான் எழுத வேண்டும் Santhappanசாந்தப்பன் said… தமிழில் எழுதுவது, இடமிருந்து வலமாக அல்லவா? அதே போல அரபி எழுவது வலமிருந்து இடம்... என்று நினைக்கிறேன்...கவிதைக்காக இப்படி வருமா?புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.நன்றி
Comments
அதே போல அரபி எழுவது வலமிருந்து இடம்... என்று நினைக்கிறேன்...
கவிதைக்காக இப்படி வருமா?
புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.
நன்றி