Skip to main content

காதல் திசை



வலமிருந்து இடம் தான்
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,

செ
ங்
கு
த்
தா
த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,

ன்தாம்லவ துந்ருமிடஇ 
அராபிக் எழுத வேண்டும்

உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!

-

Comments

மதி said…
good thought.. congrats :-)
கவிதையை மட்டும் இந்தத் திசையில்தான் எழுத வேண்டும்
தமிழில் எழுதுவது, இடமிருந்து வலமாக அல்லவா?
அதே போல அரபி எழுவது வலமிருந்து இடம்... என்று நினைக்கிறேன்...

கவிதைக்காக இப்படி வருமா?

புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.

நன்றி

Popular posts from this blog