குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள் November 22, 2011 Labels: முத்துசாமி பழனியப்பன் பாப்புக்குட்டி - சிரிக்குதுஅழுகுதுகை கால்களை ஆட்டுதுகுப்புற விழுதுசலவாய் ஒழுக்குதுங்கா ங்கூ ஆ பேசுதுவிரல் சப்புதுவெறிக்க வெறிக்கப் பாக்குதுதூங்குது சுற்றிக் கிடக்கும் பொம்மைகள்குழந்தையை விட்டு எங்கும் போவதில்லை Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels முத்துசாமி பழனியப்பன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments மதி said… nice ரவிஉதயன் said… குழந்தை மொழியை மொழி பெயர்த்த நல்ல கவிதை ரவிஉதயன் said… சிசுவின் மொழியை மொழி பெயர்த்த நல்ல கவிதை
Comments