மரம் பெய்யும் மழை November 04, 2011 Labels: குமரி எஸ். நீலகண்டன் மழை பெய்யத் தொடங்கியதும் மரம் பெய்யவில்லை மழையை... மழை நின்று வெகு நேரமாகியும் மரம் பெய்து கொண்டே இருக்கிறது மழையை பெரிய பெரியத் துளிகளுடன். பூப்பெய்த மரங்கள் பூ பெய்கின்றன மழையோடு. பூப்பெய்தாத மரங்கள் இலைகளைப் போட்டு விளையாடுகின்றன போகும் நீரில் Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels குமரி எஸ். நீலகண்டன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments உமா மோகன் said… manasellam mazhai peigirathu .meendum meendum maram peyyum mazhaiyil nanaigiren Anonymous said… என் மனதில் வான் பெய்த மழை, மரம் பெய்த மழை - இரண்டும் நின்றபாடில்லை.
Comments