குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள் November 22, 2011 Labels: முத்துசாமி பழனியப்பன் பாப்புக்குட்டி - சிரிக்குதுஅழுகுதுகை கால்களை ஆட்டுதுகுப்புற விழுதுசலவாய் ஒழுக்குதுங்கா ங்கூ ஆ பேசுதுவிரல் சப்புதுவெறிக்க வெறிக்கப் பாக்குதுதூங்குது சுற்றிக் கிடக்கும் பொம்மைகள்குழந்தையை விட்டு எங்கும் போவதில்லை Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels முத்துசாமி பழனியப்பன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments மதி said… nice ரவிஉதயன் said… குழந்தை மொழியை மொழி பெயர்த்த நல்ல கவிதை ரவிஉதயன் said… சிசுவின் மொழியை மொழி பெயர்த்த நல்ல கவிதை
Comments