*27 ம் 67 ம் November 03, 2011 Labels: ரவி உதயன் 27 வயது இளைஞனும் 67 வயது முதியவரும் இணைந்து நடை பயிற்சி செய்கின்றனர் நடைவேகம் கூடக்கூட 27 க்கு மூச்சிறைக்கிறது 67 ன்வேகம், 27 -ஐவிடக் கூடுகிறது 27 , 67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது 27 , 67- ஆகவும் 67 , 27- ஆகவும் வீடு திரும்புகிறது Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels ரவி உதயன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments குமரி எஸ். நீலகண்டன் said… உண்மைதான்... பழைய ஆரோக்கியம் பாய்ந்து செல்கிறது.. புதிய ஆரோக்கியம் பொசுங்கிப் போகிறது
Comments