உல்டா September 05, 2009 Labels: செல்வராஜ் ஜெகதீசன் என் நண்பர்கள் இருவர் குறித்து மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்ஒருவன் உஷாரென்றும் மற்றொருவன் சற்றே மந்தமென்றும். நானறிந்த வரையில்அவைகள் அப்படியே உல்டா என்பதுதான் அதிலுள்ள விஷேசம். Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels செல்வராஜ் ஜெகதீசன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments Pot"tea" kadai said… இதிலிருந்து, நமது நண்பர்கள் நம்மிடம் ஒருமாதிரியாகவும் நமது மனைவியரிடத்து வேறொருமாதிரியாகவும் பிஹேவ் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். :)) ச.முத்துவேல் said… கவிதையின் தலைப்பை ‘உல்டா' என்றும், எழுதியவர் பெயரை செல்வராஜ் ஜெகதீசன் என்றும் போடவேண்டும். உல்டாவாகயிருக்கிறது ஆசிரியர் அவர்களே.:) விநாயக முருகன் said… கவிதை அருமை.முத்துவேல் நீங்கள் கூர்மையாக கவனித்துள்ளீர்கள் அழகியசிங்கர் said… தவறை குறிப்பிட்டதற்கு நன்றி. முத்துவேல். திருத்தி விட்டேன்.அழகியசிங்கர் ராமலக்ஷ்மி said… அருமை:)!
Comments
:)
முத்துவேல் நீங்கள் கூர்மையாக கவனித்துள்ளீர்கள்
அழகியசிங்கர்