
மலையோ மனிதன் வார்த்த.........
எஸ்.வைத்தியநாதன்
மலையோ
மனிதன்
வார்த்த
கட்டிடமோ -
எங்கும்
நிறைந்து
இருக்கும்
வெளி.
உயர -
அழகும்கூட -
எங்கும்
விரிந்தேன் -
வெளியோடு
சேர.
சேர்ந்தேன் -
எங்கும்
நிறைந்தேன்.
மலையோ
வார்த்த
கட்டிடமோ -
எங்கும்
நிறைந்து
இருக்கும்
வெளி.
Comments