Skip to main content

விருட்சம் சார்பாக நடைபெறும் சூம் மொழிபெயர்ப்புக் கவிதை வாசிப்புக் கூட்டம்.

அழகியசிங்கர்




27.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக  27ஆவது  மொழிபெயர்ப்புக் கவிதை வாசிப்பு அரங்கத்திற்கு வருகை புரிந்து கவிதைகளைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கவிதை வாசிக்கும் கூட்டம் வித்தியாசமானது.  வழக்கம்போல் சிறப்புரை வழங்க வருபவர் தமிழறிஞர் இலந்தை இராமசாமி.  தலைப்பு :  எது கவிதை?

இந்த வாரம் மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்க இசைந்தவர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. வ.வே,சு
2. இரா முருகன்
3. ப.சகதேவன்
4. முபீன் சாதிகா
5. பானுமதி
6. அழகியசிங்கர்
இந்தக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்த உதவ வேண்டும்.  எல்லோரும் முழுமையாகப் பங்கேற்று கவிதை வாசிப்பை உன்னிப்பாகக் கேட்க வேண்டும்.

மாலை 6.,30 மணிக்கு வெள்ளியன்று நடைபெற உள்ளது.
Meeting ID:  837 8101 4949  Passcode: 341448

Topic: VIRUTCHAM POETRY Zoom Meeting
Time: Nov 27, 2020 06:30 PM India
Join Zoom Meeting

Meeting ID: 837 8101 4949
Passcode: 341448






Comments