அழகியசிங்கர்
வணக்கம்.
வரும் வெள்ளி (06.11.2020) அன்று நடைபெற இருக்கும் சூம் மூலமாக கவிதை வாசிக்கும் கூட்டத்தில் மழை என்ற தலைப்பில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைக்கிôறன்.
இந்த முறை யாருடைய கவிதை வேண்டுமானாலும் நீங்கள் வாசிக்கலாம். மொழிபெயர்ப்புக கவிதை வாசிக்கலாம்.
நேரிடையாகப் பெயர் கொடுத்து கலந்து கொள்ளுங்கள்.
வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள்.
சிறப்புரை வழங்குபவர் : கவிஞர் க.வை.பழனிசாமி அவர்கள். தேவதச்சன் நின்று பார்க்கும் இடம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.
கூட்டம் மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது.
24வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் - மழை என்ற தலைப்பில்
Comments