Skip to main content

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 4

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 4


அழகியசிங்கர்





என் 'திறந்த புத்தகம்'பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர்  பேசி துவக்கி வைத்தார்.  எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள்.     இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள.  மூன்றாவதாக ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர் 20.12.2017 அன்று  பேசி உள்ளார்.    இப்போது மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்கள் பேசி உள்ளார்.  புத்தகக் காட்சியால் இதை ஒளிபரப்பத் தாமதமாகிவிட்டது.   என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதை கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

Comments