Skip to main content

விருட்சம் இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்
 
  






    விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தரும் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.  இந்த முறை ரஜேஷ் சுப்பிரமணியன் அவர்கள் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.  வழக்கம்போல் மூன்றாவது சனிக்கிழமை (18.11.2017) மாலை 6ரிருந்து 7.30க்குள் கூட்டம் முடிந்துவிடும்.  சமீப காலத்தில் நான் நிகழ்த்தும் இக்கூட்டங்களில் சிறப்பான முறையில் ஒவ்வொருவரும் பேசுகிறார்கள்.  தொடர்ந்து புதுமையான முறையில் இக் கூட்டங்களை நாம் நடத்திச் செல்லவேண்டும்.  அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை.  

Comments