என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை
அழகியசிங்கர்
அழகியசிங்கர்
சமீபத்தில் வெளிவந்த என் புத்தகத்தின் பெயர் 'திறந்த புத்தகம்.'
200 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம். இது கட்டுரைகளின் தொகுப்பு. எல்லாக் கட்டுரைகளும் அதிகப் பக்க அளவு போகாதவாறு எழுதப்பட்டவை. கிட்டத்தட்ட 50 கட்டுரைகள் கொண்ட புத்தகம். இப் புத்தகத்தின் விலை : Rs..170.
இப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன்
பேசி உள்ளார். அதேபோல் இன்னும் சிலரும் பேச உள்ளார்கள்.
புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.
Comments