Skip to main content

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 1

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 1


அழகியசிங்கர்



லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்  என்ற தலைப்பில் ராஜேஷ் சுப்பிரமணியன் நிகழ்த்திய உரையின் முதல் ஒளிப்படத்தை இங்கு அளிக்கிறேன்.  

வகுப்பில் பாடம் நடத்துவதுபோல் ராஜேஷ் போர்டில் சில வரைப்படங்கள் எல்லாம் வரைந்து லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை விளக்கி உள்ளார்.  அவர் முயற்சிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.  இதை நீங்கள் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  




Comments