Skip to main content

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 2


அழகியசிங்கர்




லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் ராஜேஷ் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நேற்று முகநூல் நண்பர்களுக்கு அளித்தேன்.  இதோ இரண்டாவது பகுதியை அளிக்கிறேன்.  

என்னுடைய சோனி காமிராவில் இவ்வளவு தூரம் படம் பிடிக்கலாமென்று முன்னதாகவே தெரிந்திருந்தால் பலவற்றைப் படம் பிடித்திருப்பேன்.  இந்தக் காமெரா மூலம் நேரிடையாகவே இந்தக் கூட்ட.த்தை உலகம் முழுவதும் பலரும் ரசிக்க முடியும்.  ஆனால் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்க வேண்டும்.

Comments