Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பும் புகைப்படமும்



அழகியசிங்கர்



வேணு வேட்டராயன் கவிதைப் படிமமும் அழகியலும் பற்றிப் பேசினார்  அவர் ஆரம்பிக்கும்போது ஆங்கிலத்தில் பேசினார்.  பின் தமிழுக்கு மாறினார். கவிதையைப் பற்றி மட்டுமல்லாமல் ஓவியத்தைப் பற்றியும் பேசினார்.

அவருடன் போட்டோ எடுத்ததை இங்கே பதிவிடுகிறேன்.  போன மாதம் நடந்த நாகார்ஜ÷னனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள மறந்து விட்டோம்.

Comments

Popular posts from this blog