Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 44



        தலைப்பு  :   கவிதைப் படிமமும் அழகியலும்

சிறப்புரை :    வேணு வேட்ராயன்

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
    ஆறாவது தளம்
     மயிலாப்பூர்
    சென்னை 600 004

தேதி 17.11.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : மருத்துவர். அலகில் அலகு என்ற முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக வர உள்ளது.

அன்புடன்
அழகியசிங்கர்

9444113205

Comments