14.9.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 18

அழகியசிங்கர் 

  எங்கள் ஜாதி

கிருஷாங்கினி         மாத முதலில் அல்லது கடைசியில்
இடைவிடாத லாரிகளின் ஓட்டம்,
காலியாக அல்லது தானிய மூட்டையுடன்.
அரசின் தானியக் கிடங்கு,
அதன் அருகில் எங்கள் வீடு
விடியற் கருக்கலில் ஆளரவமற்ற போதில்
காக்கைகளும் குருவிகளும் தெருவில்
தானியம் கொத்திப் பசியாறுகின்றன.


நன்றி : கவிதைகள் கையெழுத்தில் - கவிதைகள் - கிருஷாங்கினி - விலை : ரூ.150 - பதிப்பாண்டு 2007 - பக்கம் : 143 - அளவு கால் கிரவுன் - வெளியீடு : சதுரம் பதிப்பகம், 34 சிட்லப்பாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047 - தொலைபேசி : 044 - 22231879 No comments: