சின்னப்பயல் September 03, 2013 வயது என் வயதைக்கேட்கும் அனைவரும் தம் வயதில் இரண்டைக்கூட்டி வைத்துக்கொண்டு அதுதானே என்றே கேட்கின்றனர் உன் வயதை நான் எப்போதும் என்னிலிருந்து இரண்டைக்கழித்து விட்டே நினைத்துக்கொள்கிறேன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments