வெயில் கவிதை April 19, 2013 ரவிஉதயன்முதல் வரியிலிருந்துகடைசிக்கு முந்தின வரிவரைக்கும்ஒரே வெயில்...ஒரே அனல்...ஒரே சூடு...கடைசி வரிக்கடியில்ஒரு எறும்புநிழல்அதில் இளைப்பாறுகிறேன். Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments திண்டுக்கல் தனபாலன் said… ரசித்தேன்... Superb...
Comments