வெளிச்சம் December 10, 2011 Labels: தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே இஸுரு சாமர சோமவீர Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments