Skip to main content

49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 01.05.2021 அன்று சனிக்கிழûமை மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு ( 01.05.2021) நடைபெற உள்ளது. இந்த வாரம் கவிதையைக் குறித்து உரையாடல் நிகழ்த்த உள்ளேன். கவிதையைக் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும். அக் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். 2 நிமிடங்களுக்குள் பதில்கள் கூற வேண்டும். எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: May 1, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86461243499?pwd=aVIxS050aktJR3hiNStwWXJGRjNCUT09 Meeting ID: 864 6124 3499 Passcode: 303904


Comments