Skip to main content

48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழமைûமை 6.30 மணிக்கு.

 22.04.2021

48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழமைûமை 6.30 மணிக்கு. அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 24.04.2021 நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. அதுமாதிரியான கவிதைகளை வாசிப்பது நம்முடைய கவிதை பற்றிய அறிவை மேன்மைப் படுத்தும். எல்லோரையும் அழைக்கிறேன். புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு. Topic: 48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Apr 24, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82205545011?pwd=N1lSRlNzL3JZM3VLOGx1dldzYjZlQT09 Meeting ID: 822 0554 5011 Passcode: 029460




Comments