Skip to main content

46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 10.04.2021 அன்று சனிக்விழûமை 6.30 மணிக்கு

 அழகியசிங்கர்







சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 10.04.2021 அன்று  நடைபெற உள்ளது.  

இந்த முறை எல்லோரும் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

யார் யார் கலந்துகொள்கிறார்களோ அவர்களுடைய கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  எந்த வகையான கவிதைகளையும் வாசிக்கலாம்.

மகிழ்ச்சியுடன் கவிதைகளை வாசியுங்கள்.  மற்றவர்கள் கவிதைகளையும் கேட்டு மகிழுங்கள். உங்கள் கவிதைகளைத் தவிர வேற யார் கவிதையும் நீங்கள் வாசிக்கக் கூடாது.  

உங்கள் கவிதைகளை வாசிப்பதில் நீங்கள் பெருமைப் படுங்கள்.

Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Time: Apr 10, 2021 06:30 PM India

Meeting ID: 830 7442 9919
Passcode: 597037



Comments