Skip to main content

விருட்சம் நடத்தும் 44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர் 


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 44வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 27.03.2021 அன்று  நடைபெற உள்ளது.  

இந்த முறை மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.  தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.

இது மாதிரியான கவிதைகளை வாசிப்பது நம்முடைய கவிதை பற்றிய அறிவை மேன்மைப் படுத்தும்.  எல்லோரையும் அழைக்கிறேன்.

புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம்.  

Topic:
Time: Mar 27, 2021 06:30 PM India
Join Zoom Meeting
விருட்சம் நடத்தும் 44வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
Meeting ID: 851 1951 4056
Passcode: 505746

Comments