Skip to main content

43வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 43வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 20..03.2021 அன்று நடைபெற உள்ளது.

கவிதை வாசிப்பவர்கள் மற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லாக் கவிஞர்களையும் நாம் மதிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக நாம் மற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க வேண்டும்.
புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம். கூட்ட அறிவிப்பு.விபரம்
Topic: Virutcham Poetry Nesikkum Zoom Meeting
Time: Mar 20, 2021 06:30 PM India
Meeting ID: 848 2674 1526
Passcode: 653944


Comments