Skip to main content

43வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி - ஒளிபரப்பு - 20.93.2021 அன்று நடைபெற்றது

அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 43வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 20..03.2021 அன்று நடை பெற்றது.

கவிதை வாசிப்பவர்கள் மற்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார்கள்.  வித்தியாசமான கூட்டமாக இருந்தது.



Comments