Skip to main content

விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 31வது கவிதைக் கூட்டம்.

 25.12.2020


விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 31வது கவிதைக் கூட்டம்.




அழகியசிங்கர்




கவிதையைக் குறித்து உரையாடல்


கலந்து கொள்பவர்கள் 


1.ப. சகதேவன் 2. தேவேந்திர பூபதி 3. க.வை பழனிசாமி 
4. முபீன் சாதிகா 

இவர்களுடன் கேள்வி கேட்பவர் : அழகியசிங்கர்

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பவர்கள் இரண்டு நிமிடம் எடுத்துக்கொள்வார்கள்.
ஒரு மாறுதலுக்காக இப்படியொரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளேன்.
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Meeting ID:  885 1301 0741    Passcode: 613252: 


Topic: விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 31வது கவிதைக் கூட்டம்.





Time: Dec 25, 2020 06:30 PM India



Join Zoom Meeting

Meeting ID: 885 1301 0741
Passcode: 613252


Comments