அழகியசிங்கர்
நாளை வெள்ளிக்கிழமை அதாவது 25.09.2020 அன்று கூடுகிற கவிதைக் கூட்டத்தில், கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இணைந்து கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டால் ஒரே ஒரு கவிதை வாசிக்கும்படி நேரிடும்.
அரசியல் கவிதை, மதச்சார்பான கவிதை, நாத்திக கவிதை, ஆபாசமாக எழுதப்படுகிற கவிதை, கொரானா கவிதை, பற்றி கவிதையெல்லாம் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் நடக்கும் அன்று உங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
பாரதியைக் குறித்து சிறப்புரை ஆற்ற வருபவர் பதமா மோகன் அவர்கள். அவர் பேசப் போகிற தலைப்பு : மண் பயனுறு வேண்டும்.
எல்லோரும் வாருங்கள் கவிதை வாசிப்போம் இந்த முறை 6.30 மணிக்குக் கூட்டம்.
சூமில் இணைவதற்கான
Topic: virutcham pooem meeting
Time: Sep 25, 2020 06:30 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87503178512?pwd=bi9ENTN3aWlzaVlvNldROEZuNy9vZz09
Meeting ID: 875 0317 8512
Passcode: 478140
Comments