அழகியசிங்கர்
குழந்தைகள்
பொன். தனசேகரன்
காகிதங்களில் கிறுக்கட்டும்
குழந்தைகள் விருப்பம்போல;
திட்டாதீர்கள்.
சுதந்திரமாக
வார்த்தைகளைக் கொட்டட்டும்;
தடுக்காதீர்கள்.
விரும்பாததைக் கேட்டு
முரண்டு செய்யலாம்:
அடிக்காதீர்கள்.
உங்கள் பழக்கங்களை
மிரட்டித் திணிக்காதீர்கள்.
விளையாட்டுப் பொருள்களைக்
கொடுத்து
கவனத்தைத் திசை திருப்பாதீர்கள்.
நடைவண்டி இல்லாமலே
நடை பழகும்
குழந்தைகள்
நன்றி : காற்றிலும் மழையிலும் கைவிளக்கு - கவிதைகள் - பொன்.தனசேகரன் - பக்கம் : 80 - வெளியான ஆண்டு : 2005- விலை : ரூ.50. - வெளியீடு : கலைஞன் பதிப்பகம், தி நகர், சென்னை 17.

Comments