(09.06.2023) மாலை 6.30 மணிக்கு நாம் சூமில் கூடி கவிதை வாசித்தோம்.இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' இது ஆறாவது கூட்டம்.எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். ஒன்றுக்கும் மேலான கவிதையும் எழுதி வாசிக்கலாம். கவிதை ஒவ்வொன்றும் 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள்.
அன்புடன் அழைக்கிறேன்.
அழகியசிங்கர்
9444113205
Please visit :
daily.navinavirutcham.in
Comments