Skip to main content

விருட்சம் அன்புடன் அழைத்த நிகழ்ச்சி - 16.06.2023. / அழகியசிங்கர்

 

 16.06.2023  -  இன்று  -  வெள்ளிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு

விருட்சம் நடத்தும் கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி

சூம் மூலம். சிறப்பாக நடந்து முடிந்தது.

 நிகழ்ச்சி எண் - 57

இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.

1. சுப்ரஜா கதைகள்

பேசுபவர்கள் :

பிரசன்னா

- தடக்..தடக்..

பேராசிரியர் ராமச்சந்திரன்  - விரல்கள்

இந்திரன் நீலன் சுரேஷ்  - காற்றில் ஒரு வண்ணத்துப் பூச்சி

 2. ஆ.மாதவன் கதைகள்

பேசுபவர்கள் :

SRC  - தாசில்தார் மரணம்

H N ஹரிஹரன் - மலையாளத்து மழை

மீனாட்சி சுந்தரமூர்த்தி -

இலக்கியம் பேசி

நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி

    அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்

9444113205




Comments