அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியைக் காணொளி மூலம் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் - 56
இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள்.
1. காந்தலக்ஷ்மி சந்திரமௌலி கதைகள்
பி.ஆர்.கிரிஜா - சலுகை
இராய செல்லப்பா - அவர் ரொம்ப நல்லவர்
ரேவதி பாலு - சந்நியாசம்
2. பால சாண்டில்யன் கதைகள்
டாக்டர் ஜெ.பாஸ்கரன் - என் பெயர் கமலா
ஆர்.கே - அழகு தேவதைகள்
மஞ்சு முருகவேல் - வாடாமல்லி சரஸ்வதி
நிகழ்வு :
விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Comments