Skip to main content

இது க.நா.சுவின் சிறப்புக் கூட்டம்

 


100வது சிறப்பான விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 100வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வரும் வெள்ளிக்கிழமை - (31.03. 2022)   -  மாலை 6.30 மணிக்கு.

மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து 

1. எம்.டி.முத்துக்குமாரசாமி
2. ப.சகதேவன்
3. தேவேந்திரப் பூபதி
4. முபீன் சாதிகா


நால்வர் பேசுகிறார்கள்.

உரை நிகழ்த்துபவர்கள் ஒவ்வொருவரும் பத்து நிமிடங்களுக்கு மேல் பேச எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

கூடவே, க.நா.சு  கவிதைகளை எல்லோரும் படித்து அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

கவிதைகுறித்து ஒவ்வொரிடம் கேள்விகள்  கேட்கப்படும்.

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடிக்க உங்களை அழைக்கிறேன்.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84204740152?pwd=RGo0Yk5RN0NLYnJ3b3F5RkViUURLdz09

Meeting ID: 842 0474 0152
Passcode: 618356


அன்புடன் 

அன்பன்
அழகியசிங்கர்
9444113205

Comments