Skip to main content

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடிய நிகழ்ச்சி

 மாலை - சனிக்கிழமை) - மாலை 6.30 மணிக்கு


விருட்சம் நடத்தும் கதைகளைக்  கொண்டாடிய நிகழ்ச்சி. அதன் காணோளியைக் காணுங்கள்.


நிகழ்ச்சி எண் - 50


முதல் நிகழ்வு


எழுத்தாளர் த.நா.குமாரசாமி 

சிறு கதைகளைக் குறித்து 


1.  கலாவதி பாஸ்கரன் - இது சகஜம்தானோ?

2.  பானுமதி   - வீடு மாற்றம்

3.  நாகேந்திர பாரதி  - கதைக்குக் கிடைத்த விஷயம்


இரண்டாம் நிகழ்வு


ருஷ்ய எழுத்தாளர் ஆன்டான் செகாவ் சிறுகதைகளைக் குறித்து


1. இந்திர நீலம் சுரேஷ்  -  ஓர் அரசாங்க குமாஸ்தாவின் மரணம்

2.  ஜெ.பாஸ்கரன் -   சொற்பொழிவாளர்

3. ராஜாமணி  - பந்தயம்


கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.




Comments