Skip to main content

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி. - 51

 25.03.2023 - 

மாலை - (சனிக்கிழமை) - மாலை 4 லிருந்து 5.30 மணிவரை 



சிறப்பாக நடந்து முடிந்தது. அதனுடைய காணொளியைக் கண்டு மகிழுங்கள்.

 


நிகழ்ச்சி எண் - 51


முதல் நிகழ்வு


எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி

சிறு கதைகளைக் குறித்து 


1.   பேராசிரியர் ராமச்சந்திரன்  - மீனா அழுகிறாள், ரகுநந்த்

2.  மீனாட்சி சுந்தர மூர்த்தி  -  நாடகத்திற்கான குறிப்புகள்

3.  முபீன் சாதிகா  - நுனி


இரண்டாம் நிகழ்வு


தஞ்சை ஹரணி  சிறுகதைகளைக் குறித்து


1. எஸ்.ஆர.ஸி   -  அவளும் அம்மாதான்

2.  இராய செல்லப்பா -   மூங்கில் சுமந்தவர்கள்

3. ரம்யா வாசுதேவன் - வீட்டில் வசிக்கும் கடவுள்


அழகியசிங்கர்

9444113205




Comments