சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 98வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
03.03.2023 அன்று நடந்த கூட்டத்தின் காணொளியைக் காணத் தவறாதீர்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிததார்கள்.
கூடவே சி.மணி கவிதைகளைப்
பற்றி கால சுப்ரமணியம் சிறப்பாக உரை நிகழ்த்தி உள்ளார்.
சி மணி கவிதைகளை எல்லோரும் வாசித்தார்கள்.
எல்லோருடைய கவிதைகளையும் கேட்டு சிறப்பாகக் கருத்துரை வழங்கினார் எஸ்.ஆர்.சி.
அன்புடன்
அழகியசிங்கர்
Comments