அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 99வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்துச் சிறப்பு செய்தார்கள்.
கூடவே நகுலன் கவிதைகளைப்
பற்றிப் பேச நீல பத்மநாபனும், முபீனும் பேசினார்கள்.
நகுலன் கவிதைகளை எல்லோரும் வாசித்து அவருக்கு சிறப்பு செய்தோம்.
எல்லோருடைய கவிதைகளையும் கேட்டு கருத்துரை வழங்கினார் ஆர்.கே.
இது ஒரு நிறைவான நிகழ்வு.
Comments