Skip to main content

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 42

 



அழகியசிங்கர்  


வெள்ளிக்கிழமை (14.10.2022)  மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது  அதன் காணொளியை ரசித்துப் பார்க்கவும் 

எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து 

1. எஸ் ஆர் சி  - அருணாசலத்தின் அலுவல்
2. ஆர்க்கே - நம்பர் 888
3. சுரேஷ் ராஜகோபால் - தற்கொலை

எழுத்தாளர் பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறு கதைகளைக் குறித்து.

1. இராய செல்லப்பா - பிராயச்சித்தம் 
2. பானுமதி - தந்தை என் நோற்றான்
3. கலாவதி பாஸ்கரன் - கடைக்குட்டி தீராஜ்





Comments