Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.



அழகியசிங்கர் 



சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள்          இரா.முருகன், அழகியசிங்கர். 

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றிப் பேசுகிறார்கள். இக் கூட்டம் 09.07.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 

Zoom Meeting Time: Jul 9, 2021 06:30 PM Mumbai, Kolkata, New Delhi 

விருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டம்
 https://us02web.zoom.us/j/85726527619... Meeting ID: 857 2652 7619 Passcode: virutcham







Comments