Skip to main content

60வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 அழகியசிங்கர்


இது ஒரு மொழிபெயர்ப்பு கூட்டம்.
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 60வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (17.07.2021) நடைபெற உள்ளது. எல்லோரும் சமகால உலகக் கவிதை என்ற புத்தகத்திலிருந்து கவிதைகள் வாசிக்க உள்ளோம். கலந்துகொண்டு சிறப்புச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Topic: VIRUTCHAM POETRY 60th Meeting Time: Jul 17, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82115635611?pwd=T1ZIa0JWSUliWFl2TVZ0cDVqS0JSUT09 Meeting ID: 821 1563 5611 Passcode: 427213



Comments