Skip to main content

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (24.07.2021) நடைபெற உள்ளது.

இந்த முறை கவிதை உரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்புச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 61வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
Time: Jul 24, 2021 06:30 PM India
Join Zoom Meeting
Meeting ID: 850 2088 6877
Passcode: 302597



Comments