Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 16வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. இந்திரா பார்த்தசாரதி 2. அம்பை.

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.

இக் கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 

எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  
Topic: சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 16வது கதை வாசிப்புக் கூட்டம்.
Time: Jul 23, 2021 06:30 PM India
Meeting ID: 849 7795 9551
Passcode: 175093






Comments